ஐரோப்பா
செய்தி
ஐரோப்பிய நாடொன்றில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டம்
ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. அரசு அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி உறுப்பினர்களை பொலிஸார் பெட்ரோல் குண்டுகளை...













