இலங்கை
செய்தி
மாத்தறை சிறை கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இடமாற்றம்
நேற்றிரவு மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட பரிதாபகரமான சம்பவத்தையடுத்து, மாத்தறை சிறைச்சாலையில் 54ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு...













