ஆசியா
செய்தி
சிங்கப்பூரில் கடும் வெப்பம் – பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
சிங்கப்பூரில் வெப்பமான வானிலையின்போது மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கல்வி அமைச்சும் பாடசாலை கூடுதல் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் கல்வி அமைச்சர் Chan...