உலகம்
செய்தி
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரை மாற்றிய புடின்
புதிய அமைச்சரவையில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நீக்கினார். அனைத்து பழைய அமைச்சரவை உறுப்பினர்களும் ஐந்தாவது பதவிக்காலத்திற்கு முன்னதாக ராஜினாமா...