ஆசியா
செய்தி
ஜப்பானில் வரலாறு காணாத காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
ஜப்பானின் வடக்கில் காட்டுத்தீ மோசமாகப் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பானில் 30 ஆண்டுகள் கண்டிராத...













