இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கைக்கு பல வருடங்களின் பின் வந்த வாகனங்களை விடுவிக்க முடியாத நிலை
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலுள்ள 197 வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களின் உற்பத்தி ஆண்டு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள்...













