செய்தி
ஆஸ்திரேலியாவில் மகளுக்கு கட்டாய திருமணம் – தாய்க்கு கிடைத்த தண்டனை
ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவை சேர்ந்த தாய் தனது விருப்பத்திற்கு மாறாக ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு தனது மகளை வற்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது....