செய்தி
பிரித்தானிய உள்துறை அமைச்சின் தவறால் உயிரிழந்த ஈழத்தமிழ் இளைஞன் – தவிக்கும் குடும்பத்தினர்
இலங்கையர் ஒருவர் தனது தாய்நாட்டிற்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் உயிரிழந்தமை தொடர்பில் பிரித்தானிய உள்துறை அலுவலகம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தனிய உள்துறை அமைச்சின் தவறான செயற்பாடு...