இலங்கை
செய்தி
இலங்கை நாடாளுமன்ற இணையத்தளத்தில் மற்றுமொரு அமைச்சரின் கலாநிதி பட்டம் நீக்கம்
நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் இருந்த கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டிருந்ததாக...













