இலங்கை
செய்தி
இலங்கையின் பல பகுதிகளில் கைவரிசை காட்டிய மிகப்பெரிய திருடனை சுற்றிவளைத்த பொலிஸார்
இலங்கையில் வீடுகளுக்குள் புகுந்து பணம், தங்கம், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற ‘எகொடௌயன லாரா’ எனப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்....