உலகம்
செய்தி
மோசமான வானிலை காரணமாக அமேசானின் செயற்கைக்கோள் ஏவுதல் நிறுத்தம்
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்குடன் போட்டியிட வடிவமைக்கப்பட்ட அமேசான் செயற்கைக்கோள்களின் முதல் தொகுதியின் ஏவுதல் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. “மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டதாக ” போயிங்...













