இலங்கை
செய்தி
கொழும்பில் பாரிய தீ விபத்து – கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு படையினர்
மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ பரவியுள்ளது. இன்று காலை 10.10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....