இலங்கை
செய்தி
பெருந்தலைவர் எனும் பேச்சுக்கே இடமில்லை யாப்பிலும் அப்படி எதுவுமில்லை
மாவை சேனாதிராஜா கட்சியின் பெருந்தலைவராக நியமிக்கப்பட்டாரென செய்திகள் வந்துள்ளன. அரசியல் குழு தலைவராக இரா.சம்பந்தனை நியமித்தபோதும் பெருந்தலைவர் என்றே அழைத்தோம். அவ்வாறு மாவை சேனாதிராஜாவை அழைப்போமென நான்...













