செய்தி
ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் செயற்பாட்டை ஆரம்பிக்கும் E3 நாடுகள்!
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் மீது ஐ.நா. தடைகளை மீண்டும் விதிக்கும் செயல்முறையை நாளைய தினம் (28.08) தொடங்க வாய்பிருப்பதாக சர்வதேச ஊடகங்கள்...













