இலங்கை
செய்தி
சாதாரண தராதரப் பரீட்சை முடிந்தவுடன், உயர்தர வகுப்புகள் உடனடியாக ஆரம்பம்
இவ்வருடம் கல்விப் பொதுத் சாதாரண தராதரப் பரீட்சை முடிவடைந்தவுடன் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை உடனடியாக பாடசாலைகளில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர்...













