செய்தி
வட அமெரிக்கா
கலிஃபோர்னியா துணை ஷெரிப் கொலை – பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் துணை ஷெரிப்பைக் கொன்றவரைக் கைதுசெய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு $250,000 பரிசு வழங்குவதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடகிழக்கே சுமார்...