ஆசியா
செய்தி
ராணுவத்துடன் நிபந்தனை பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இம்ரான் கான்
பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் சக்திவாய்ந்த ராணுவத்துடன் “நிபந்தனைப் பேச்சுவார்த்தைகளை” நடத்தத் தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு ஒரு பிரதிநிதியை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துளளார்....













