இந்தியா
செய்தி
பீகார் முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அலுவலகத்தை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவரை பாட்னா போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....













