இலங்கை
செய்தி
பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தனுஷ்கா 11 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பினார்
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார். 11 மாதங்களுக்குப் பிறகு...