செய்தி
சர்வதேச தத்தெடுப்புகளுக்கு தடை விதித்த நெதர்லாந்து!
நெதர்லாந்து தனது குடிமக்கள் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க இனி அனுமதிக்காது என்று டச்சு அரசாங்க அமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே தொடங்கப்பட்ட நாடுகளுக்கிடையேயான நடைமுறைகள் தற்போதைக்கு தொடரும்...













