இலங்கை
செய்தி
பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்தவிற்கு விளக்கமறியல்
இந்திக்க தொட்டவத்த எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த பிரதான நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இனங்கள்...