உலகம்
செய்தி
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பின்லாந்தைச் சேர்ந்த அஹ்திசாரி காலமானார்
உலகம் முழுவதும் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அஹ்திசாரி காலமானார். ஐக்கிய நாடுகள் சபையின்...