ஐரோப்பா

மிகப்பெரிய நேட்டோ பயிற்சிக்கு 20,000 துருப்புக்களை களமிறக்கும் பிரித்தானியா

பனிப்போருக்குப் பிறகு நேட்டோவின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளில் ஒன்றிற்கு பிரித்தானியா 20,000 சேவை வீரர்களை அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பா முழுவதும் 31 நாடுகளின் பயிற்சிக்கு இராணுவம், கடற்படை மற்றும் ராயல் விமானப்படை  உறுப்பினர்களை அனுப்புவது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் பவுண்டுகள் ஆதரவுப் பொதியை அமைச்சர்கள் அறிவித்ததை அடுத்து, யேமனில் உள்ள ஹூதிகள் மீது அமெரிக்காவுடன் இணைந்து ராயல் விமானப்படை  வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து இந்த அறிவிப்புக்கள் வந்துள்ளன.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!