இலங்கை
இலங்கையில் அதிகரிக்கும் தோல் புற்றுநோயாளர்கள் : வைத்தியர்கள் எச்சரிக்கை!
இலங்கையில் கடந்த சில வருடங்களாக தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று...