ஐரோப்பா
ஐரோப்பிய தலைவர்கள் பலவீனமானவர்கள் – ட்ரம்ப் விமர்சனம்!
உக்ரைன் போர் தொடர்பில் ஐரோப்பிய தலைவர்களை பலவீனமானவர்கள் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்கள் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உக்ரைன் போரில் நடவடிக்கை எடுக்கவும் தவறிவிட்டதாகவும் ...












