உலகம்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் மோசடி – பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!
அமெரிக்காவில் மெய்நிகர் கடத்தல் மோசடி அதிகரித்து வருவதாக FBI அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குற்றவாளிகள் சமூக ஊடகங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் திருடி, பணம் கோருவதாக...













