இலங்கை
இலங்கை : ராஜகிரியவில் பற்றி எரிந்த ஆடை தொழிற்சாலை!
ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள தற்காலிக ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர கோட்டே தீயணைப்புத் திணைக்களத்தின் நான்கு தீயணைப்பு வாகனங்கள்...