இலங்கை
இலங்கை மத்திய வங்கியின் சின்னங்களை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி : மக்களின் கவனத்திற்கு!
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி,...