இலங்கை
இலங்கை மக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள செய்தி!
டிஜிட்டல் திரையில் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற சமயங்களில் பாதுகாப்புப் படையினர் தலையிட்டு கூட்டத்தைக்...