இலங்கை
அரச அதிகாரிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க நடவடிக்கை!
வெள்ளம், மண்சரிவு மற்றும் சாலை அடைப்புகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச அதிகாரிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண...













