இலங்கை
இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த 08 பேர் கைது!
குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 8 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க ஆண்டியம்பலம பகுதியில் வைத்து அவர்கள்...