மத்திய கிழக்கு
காசாவில் பயணய கைதிகளை விடுவிப்பவர்களுக்கு வெகுமதிகளை அறிவித்த இஸ்ரேல்!
காசாவில் இருந்து விடுவிக்கப்படும் ஒவ்வொரு கைதிக்கும் 5 மில்லியன் டாலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என்றும், ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலியர்களை விடுவிக்க உதவுபவர்களுக்கு போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப்...