இலங்கை
இலங்கை முழுவதும் இவ்வருடத்தில் மாத்திரம் 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!
2025 ஜனவரி 1 முதல் இலங்கை முழுவதும் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 22 பேர் இறந்துவிட்டதாக போலீசார்...