ஆசியா
விசா கொள்கையில் மாற்றத்தை அறிவித்த சீனா : 09 நாடுகளுக்கு கிடைக்கும் சலுகை!
சீனா அதன் விசா கொள்கைளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பல்கேரியா, ருமேனியா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, மால்டா, எஸ்டோனியா, லாட்வியா மற்றும் ஜப்பான்...