இலங்கை
அமெரிக்காவின் குற்றச்சாட்டை தொடர்ந்து அதானியின் திட்டங்களை மீள் பரிசீலனை செய்யும் இலங்கை அரசு!
அமெரிக்காவில் இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானிக்கு எதிராக இலஞ்சக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தை தீவிரமாக எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த...