ஆசியா
பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவு : இந்திய எல்லை பகுதியிலும் உணரப்பட்டதாக தகவல்!
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.14 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது....