இலங்கை
இலங்கை : கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்கட்சிக்கு வழங்க தீர்மானம்!
அரசாங்கக் கணக்குக் குழு அல்லது கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு...