VD

About Author

12814

Articles Published
ஐரோப்பா

புத்தாண்டு தினத்தில் பணிப்புறக்கணிப்பில் இறங்கும் பிரித்தானிய தொழிலாளர்கள்!

பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பாதுகாப்பை வழங்கும் சுமார் 300 பொது காவலர்கள்,  (PCS) தொழிற்சங்க உறுப்பினர்கள், இந்த ஆண்டு நான்காவது முறையாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறக்கவுள்ள...
  • BY
  • December 31, 2025
  • 0 Comments
உலகம்

2025 இல் மாத்திரம் 66 சதவீதம் உயர்ந்த தங்கத்தின் பெறுமதி : வெள்ளியும்...

சர்வதேச ரீதியில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.8% உயர்ந்து $4,364.70 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க தங்க எதிர்காலம் 1% உயர்ந்து $4,386.30 என்ற அளவில் நிலைப்பெற்று...
  • BY
  • December 31, 2025
  • 0 Comments
உலகம்

காசாவில் பணிப்புரியும் உதவிக் குழுக்களின் உரிமங்களை இரத்து செய்த இஸ்ரேல்

காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பணிபுரியும் 37 உதவி குழுக்களின் உரிமங்களை இஸ்ரேல் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பிற்கு அமைய ஆக்சன் எய்ட், சர்வதேச...
  • BY
  • December 31, 2025
  • 0 Comments
இந்தியா

ஜப்பானை பின்தள்ளிய இந்தியா : இனி சீனா மற்றும் அமெரிக்கா மாத்திரமே இலக்கு!

இந்தியா இந்த ஆண்டில் பொருளாதார ரீதியாக பாரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் ஆண்டு இறுதி பொருளாதார மதிப்பாய்வின் கணக்கீடுகளின்படி, இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின்...
  • BY
  • December 31, 2025
  • 0 Comments
இலங்கை

வரி குறைப்பு : அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசரக் கடிதம்!

இலங்கை மீதான இறக்குமதி வரிகளை ஒரு வருட காலத்திற்கு  தற்போதைய நிலையில் இருந்து 12 சதவீதமாக குறைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
  • BY
  • December 31, 2025
  • 0 Comments
ஐரோப்பா

UKவில் வைத்தியரை சந்திக்க அனுமதி மறுப்பு : பலரை கண்மூடித்தனமாக தாக்கிய ஆப்கான்...

பிரித்தானியாவில் மருத்துவமனையொன்றில் இன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 05 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நியூட்டன்-லெ-வில்லோஸில் (Newton-Le-Willows) உள்ள...
  • BY
  • December 30, 2025
  • 0 Comments
ஐரோப்பா

பிரித்தானியாவில் குறைவடையும் மின் கட்டணங்கள் : பசுமை மின்சாரத்தில் பல பில்லியன் முதலீடு!

மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து பசுமை மின்சாரத்திற்கான ஆதரவை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, அடுத்த நான்கு ஆண்டுகளில் £13 பில்லியன் வரை ஒதுக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம்...
  • BY
  • December 30, 2025
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

தொழில்நுட்ப கோளாறு : இங்கிலாந்து விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

பார்படோஸின்(Barbados)  பிரிட்ஜ்டவுனில் (Bridgetown)  இருந்து மென்செஸ்டருக்குச் (Manchester) சென்ற ஏர் லிங்கஸ் (Aer Lingus) விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று...
  • BY
  • December 30, 2025
  • 0 Comments
உலகம் செய்தி

தைவானை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவிய சீனா – ட்ரம்ப் வெளியிட்ட கருத்து!

தைவானைச் சுற்றி சீனாவின் இராணுவப்படைகள் முன்னெடுக்கும் போர் பயிற்சிகள் குறித்து தான் கவலைப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா, தைவானுக்கு இராணுவ உதவிகளை...
  • BY
  • December 30, 2025
  • 0 Comments
உலகம் செய்தி

சிவப்பு கோட்டை தாண்டிய இஸ்ரேல் – எச்சரிக்கை விடுத்த ஹவுத்திகள்!

இஸ்ரேல் சோமாலிலாந்தை (Somaliland) தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில்,  ஹவுத்தி போராளிக் குழுவினர் இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளனர். இஸ்ரேல் சிவப்பு கோட்டை தாண்டியுள்ளதாக ஹவுத்தி தலைவர் அப்தெல்-மாலிக்...
  • BY
  • December 30, 2025
  • 0 Comments
error: Content is protected !!