ஆசியா
ஹொங்கொங்கில் அமெரிக்கா பயன்படுத்திய 02 ஆம் உலகப்போர்கால குண்டு கண்டுப்பிடிப்பு!
இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்கா பயன்படுத்திய வெடிகுண்டு ஒன்று ஹொங்கொங்கின் கட்டுமான தளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்காக அப்பகுதியை சுற்றியிருந்த 1,900...













