ஆசியா
பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டு தாக்குதல் : 13 வீரர்கள் பலி!
வடமேற்கு பாகிஸ்தானில் இன்று (28.06) நடந்த தற்கொலைத் தாக்குதலில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பொதுமக்கள் உட்பட 29 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அரசாங்க அதிகாரிகள்...