உலகம்
துருக்கியில் இரண்டு முறை பதிவான நிலநடுக்கங்கள் – வீதியில் திரண்ட மக்கள்!
துருக்கியின் வடமேற்கு பகுதியில் இன்று (28.09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குடாஹ்யா மாகாணத்தில் உள்ள சிமாவ் நகரில் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது...













