உலகம்
மதுரோ அரசாங்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் விடுதலை!
அரசியல் கைதிகளாகக் கருதப்படும் சிலரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வெனிசுலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் உட்பட ஐந்து குடிமக்கள் விடுவிக்கப்பட்டதாக...













