முக்கிய செய்திகள்
இஸ்ரேல் – ஈரான் பதற்றங்களை தொடர்ந்து வான்வெளியை மூடிய ஜோர்தான்!
இஸ்ரேல் – ஈரான் பதற்றங்களை தொடர்ந்து ஜோர்டான் தனது வான்வெளியை மூடியுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எந்தவொரு போரிலும் எந்தவொரு தரப்பினரும் தனது வான்வெளியையோ...