ஐரோப்பா
உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை நன்கொடையாக வழங்கும் ஜப்பான்!
ஜப்பான், உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை நன்கொடையாக வழங்குவதாக இன்று (24) அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நடந்த விழாவில், ஜப்பானிய துணை பாதுகாப்பு மந்திரி டோஷிரோ இனோ,...













