இலங்கை
இலங்கையில் மருத்துவர்கள், பேராசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து!
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் வைத்தியர்களின் பற்றாக்குறை நாட்டில் பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அறிஞர்கள் மற்றும் வல்லுனர்களின் 36வது வருடாந்த மாநாடு...













