இலங்கை
சீரற்ற வானிலையால் 269 சுற்றுலா பயணிகள் பாதிப்பு!
நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) அறிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று...













