இலங்கை
திருகோணமலையில் மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம்!
திருகோணமலை- வெருகல் – நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெருகல் மக்கள் மூன்றாவது தடவையாகவும் இன்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெருகல் – நாதனோடை...













