இலங்கை
மீண்டும் நாட்டில் வரிசை யுகம் ஏற்படும் அபாயம்! சி.கா.செந்தில்வேல்
எதிர்வரும் காலத்தில் நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட உள்ளது. அண்மையில் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனின் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நிச்சயமாக...













