இலங்கை
மீண்டும் ஆட்சிக்கு வருவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்…!
மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், புதிய தலைமைத்துவத்துடன் கட்சி ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....













