இலங்கை
விபத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் குடுபத்திற்கு நிதியுதவி வழங்கி வைப்பு
அண்மையில் கொழும்பில் வாகனம் மோதி உயிரிழந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்திற்கு இலங்கை பொலிஸார் இழப்பீடு வழங்கியுள்ளனர். குறித்த உத்தியோகத்தரின் பெற்றோர் நேற்று (06) பொலிஸ் தலைமையகத்திற்கு...













